http://ifttt.com/images/no_image_card.pngவங்கதேசத்தின் சாகிப் அல் ஹசன் காயத்தால் ‘டி–20’ உலக கோப்பையில் இருந்து விலகினார். எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–1’ பிரிவில் இடம் பிடித்துள்ள வங்கதேச அணி, இலங்கை, இங்கிலாந்து, விண்டீஸ் அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்து, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. மீதமுள்ள 2 போட்டியில் தென் ஆப்ரிக்கா (நவ. 2), ஆஸ்திரேலியாவை (நவ. 4) சந்திக்க உள்ளது. துபாயில் நடக்கவுள்ள இவ்விரு போட்டிகளில் வங்கதேச ‘ஆல்–ரவுண்டர்’ சாகிப் அல் ஹசன் 34, பங்கேற்கமாட்டார்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635696862/ShakibAlHasanBangladeshCricketHamstringInjuryPulledOutT20.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635696862/ShakibAlHasanBangladeshCricketHamstringInjuryPulledOutT20.html