ஹர்மன்பிரீத் கவுர் கலக்கல்: மெல்போர்ன் அணி வெற்றி | அக்டோபர் 31, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅடிலெய்டு அணிக்கு எதிரான ‘பிக் பாஷ் லீக்’ போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் ‘ஆல்–ரவுண்டராக’ அசத்த, மெல்போர்ன் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் நடக்கிறது. பெர்த்தில் நடந்த லீக் போட்டியில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ், மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்’ செய்த அடிலெய்டு அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது. மெல்போர்ன் சார்பில் ‘சுழலில்’ அசத்திய ஹர்மன்பிரீத் கவுர், 2 விக்கெட் கைப்பற்றினார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635696387/WomensBigBashLeagueAustraliaHarmanpreetKaurJemimahRodriguesMelbourne.html