http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லீகல் ஜோடிக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் தினேஷ் கார்த்திக் 36. இவரது மனைவி ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லீகல் 30. தமிழகத்தை சேர்ந்த இவர்களுக்கு, 2015ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளுக்கு கபீர், ஜியான் பல்லீகல் கார்த்திக் என பெயர் சூட்டியுள்ளனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635442859/DineshKarthikDipikaPallikalTwinsBoyBaby.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635442859/DineshKarthikDipikaPallikalTwinsBoyBaby.html