பரிதாப நிலையில் ஹர்திக் பாண்ட்யா: மும்பை அணியிலும் ‘கல்தா’ | அக்டோபர் 28, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை அணியில் இருந்து ஹர்திக் பாண்ட்யா கழற்றிவிடப்பட உள்ளார். ஐ.பி.எல்., வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பெரிய அளவில் நடக்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. ஏலத்தில் ஒரு அணி ரூ. 90 கோடி செலவிடலாம். 3 இந்தியர், ஒரு வெளிநாட்டவர் அல்லது இரண்டு இந்தியர், இரண்டு வெளிநாட்டவர் என்ற அடிப்டையில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். புதிய இரு அணிகள் ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை(2 இந்தியர்+1 வெளிநாட்டவர்) தேர்வு செய்து கொள்ளலாம்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635443000/HardikPandyaCricketIPL2022Mumbai.html