மும்பை வீரர்களுக்கு ‘கொரோனா’ | அக்டோபர் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசையது முஷ்தாக் அலி டிராபி தொடருக்கு தேர்வான மும்பை அணி வீரர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் உள்ளூர் ‘டி–20’ தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி 13வது சீசன் வரும் நவ. 4–22ல் நடக்கவுள்ளது. மொத்தம் 38 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் மும்பை அணி ‘பி’ பிரிவில் கர்நாடகா (நவ. 4), சர்வீசஸ் (நவ. 5), பெங்கால் (நவ. 6), சட்டீஸ்கர் (நவ. 8), பரோடா (நவ. 9) அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635350142/SyedMushtaqAliTrophyT20CricketMumbaiSquadCoronoPositive.html