நமீபியா அசத்தல் வெற்றி: ஸ்காட்லாந்து அணி ஏமாற்றம் | அக்டோபர் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஸ்காட்லாந்துக்கு எதிரான ‘டி–20’ உலக கோப்பை ‘சூப்பர்–12’ போட்டியில் அசத்திய நமீபியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எமிரேட்சில் ஐ.சி.சி., ‘டி–20’ உலக கோப்பை 7வது சீசன் நடக்கிறது. அபுதாபியில் நடந்த ‘சூப்பர்–12’ சுற்றுக்கான ‘குரூப்–2’ போட்டியில் ஸ்காட்லாந்து, நமீபியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நமீபியா ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635350886/ICCT20WorldCupT20CricketNamibiaScotlandRubenTrumpelmann.html