ஆமிருக்கு ஹர்பஜன் சிங் பதிலடி | அக்டோபர் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணியின் தோல்வியை கிண்டல் செய்த முகமது ஆமிருக்கு ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் நடக்கின்றன. பாகிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர், இந்திய அணியின் தோல்விடைய கிண்டல் செய்யும் வகையில் ‘டுவிட்டரில்’ செய்தி வெளியிட்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635353265/HarbhajanSinghandMohammadAmirwereengagedinawar.html