https://ift.tt/eA8V8J ‘டி–20’ உலக கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான் பவுலிங்கில் சிக்கித் திணறிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 134 ரன் மட்டும் எடுத்தது. எமிரேட்சில் ‘டி–20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று சார்ஜாவில் நடந்த ‘குரூப் 2’ லீக் போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான்
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635268664/T20WorldCupPAKISTANVSNEWZEALAND.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635268664/T20WorldCupPAKISTANVSNEWZEALAND.html