ருதுராஜ் கேப்டன் | அக்டோபர் 26, 2021

https://ift.tt/eA8V8J சையது முஷ்டாக் அலி டிராபி தொடருக்கான மகாராஷ்டிர அணி கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் சையது முஷ்டாக் அலி டிராபி ‘டி–20’ தொடர் வரும் நவ. 4–22ல் நடக்கவுள்ளது. எலைட் குரூப் ‘ஏ’ல் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635261569/RuturajtoleadMaharashtrainSyedMushtaqAliT20.html