டிராவிட் விண்ணப்பம் * லட்சுமண், கும்ளே விருப்பம் | அக்டோபர் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு டிராவிட் விண்ணப்பம் செய்தார். இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 59. எமிரேட்சில் நடக்கும் ‘டி–20’ உலக கோப்பை தொடருடன் இவரது பதவிக்காலம் முடிகிறது. மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் இல்லை என தெரிவித்து விட்டார். உலக கோப்பை தொடருக்குப் பின் இந்தியா வரும் நியூசிலாந்து அணி மூன்று ‘டி–20’, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635261708/RahulDravidformallyappliesforheadcoachpost.html