இரு வீரர்களுக்கு அபராதம் | அக்டோபர் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஒழுங்கீனமாக நடந்து கொண்ட இலங்கை, வங்கதேச வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன. இலங்கை, வங்கதேச அணிகள் மோதிய ‘டி–20’ உலக கோப்பை ‘குரூப்–1’ லீக் போட்டி சார்ஜாவில் நடந்தது. முதலில் விளையாடிய வங்கதேச அணி வீரர் லிட்டன் தாசை, இலங்கை பவுலர் லகிரு குமாரா அவுட்டாக்கினார். அதேவேகத்தில் லிட்டன் தாசை நோக்கிச் சென்ற லகிரு குமாரா, அவரிடம் ஏதோ வார்த்தை தகராறில் ஈடுபட்டார். பதிலுக்கு லிட்டன் தாசும் ஏதோ சொல்ல, அந்த இடத்தில் ‘டென்ஷன்’ ஏற்பட்டது. பிறகு அம்பயர்கள் வந்து விலக்கி விட்டனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635179875/ICCT20WorldCupCricketSriLankaBangladeshPlayersFine.html