ஆஷஸ் தொடரில் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து அணியில் சேர்ப்பு | அக்டோபர் 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் டிச. 8ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 16–20), மெல்போர்ன் (டிச. 26–30), சிட்னி (ஜன. 5–9), பெர்த்தில் (ஜன. 14–18) நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1635179688/BenStokesEnglandAshesTestSeriesCricket.html