http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்தாவது, கடைசி டெஸ்ட் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 2–1 என, முன்னிலையில் இருந்தது. ஐந்தாவது டெஸ்ட், மான்செஸ்டரில் (செப். 10ல்) துவங்க இருந்தது. பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட நான்கு பேருக்கு கொரோனா ஏற்பட, கடைசி நிமிடத்தில் டெ
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634908667/FifthTestbetweenIndiaandEnglandrescheduledtoJuly2022.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634908667/FifthTestbetweenIndiaandEnglandrescheduledtoJuly2022.html