மாணவர்களே ஜாலியா பள்ளிக்கு போகலாம்...நவ.15 வரை பாடம் கிடையாது - ஆடல், பாடல், கதைதான்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: நவம்பர் 1ம் தேதி பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளை அளிக்க வேண்டும் எனவும் கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், கலந்துரையாடல் நிகழ்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 1-8ம் வகுப்பு வரை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3nLXWg9