உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு | அக்டோபர் 14, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘டி–20’ கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய ‘ஷாட்’ அடித்து அவுட்டாகி அணியை அந்தரத்தில் விட்டுவிடுகின்றனர். டில்லி போட்டியில் கோல்கட்டா அணியினர் இப்படித் தான் செயல்பட்டனர்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/10/1634223981/ChennaiSuperKingsIPLDhoni.html