புதுவை: ஒரே நாளில் அதிகரிக்கும் கேஸ்கள்.. மூன்றாவது அலைக்கான முன்னோட்டமா?.. அச்சத்தில் மக்கள்!

http://ifttt.com/images/no_image_card.pngபுதுச்சேரி: புதுவையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 88 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் 25 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள், 8 பேர் மாஹேவை சேர்ந்தவர்களாவர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் பலியாகிவிட்டார். இந்தியாவில் கொரோனாவின் 3-ஆவது அலை அக்டோபர், ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3CJHKlk