கோல்கட்டா அணிக்கு கொண்டாட்டம் *டில்லிக்கு ஏமாற்றம் | செப்டம்பர் 28, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோல்கட்டா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது. எமிரேட்சில் 14வது ஐ.பி.எல்., தொடரின் எஞ்சிய போட்டிகள் நடக்கின்றன. நேற்று சார்ஜாவில் நடந்த லீக் போட்டியில் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. கோல்கட்டா அணியில் ரசல்(காயம்), பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் டிம் சவுத்தீ, சந்தீப் வாரியர் இடம் பெற்றனர். டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன் சாது

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632846874/IPL2021DELHIVSKOLKATA.html