வார்னர் நீக்கம் ஏன் * சொல்கிறார் பயிற்சியாளர் டிரிவர் | செப்டம்பர் 28, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘‘இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் வார்னர் நீக்கப்பட்டார்,’’ என ஐதராபாத் பயிற்சியாளர் டிரிவர் பெய்லிஸ் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தவர் டேவிட் வார்னர் 34. இதுவரை 150 போட்டிகளில் 5449 ரன் எடுத்த இவர், ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர்களி

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632845787/BaylisssayswantedtogiveyoungsterschancesodroppedWarner.html