‘கொரோனா’ வளைய கொடுமை * முகமது ஷமி புலம்பல் | செப்டம்பர் 27, 2021

https://ift.tt/eA8V8J ‘‘கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நீண்ட நாள் தங்கியிருப்பது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது,’’ என முகமது ஷமி புலம்பியுள்ளார். இந்திய அணி கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோதியது. 5வது டெஸ்ட் ரத்து செய்யப்பட்டாலும், அங்கிருந்தபடியே நேராக எமிரேட்ஸ் வந்த வீரர்கள், ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றுள்ளனர். இத்தொடர்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632761985/IPL2021MohammedShamiopensuponstrugglesofplaying.html