முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம் | செப்டம்பர் 27, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமுதன்முறையாக ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை,’’ என, ஹர்ஷல் படேல் தெரிவித்தார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி (165/6, 20 ஓவர்) 54 ரன் வித்தியாசத்தில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை அணியை (111/10, 18.1 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் ‘வேகத்தில்’ அசத்திய பெங்களூருவின் ஹர்ஷல் படேல் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். தவிர இவர், இம்முறை அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவர், இதுவரை 10 போட்டியில், 23 விக்கெட் சாய்த்துள்ளார். சிறப்பாக விளையாடி வரும் இவர், எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ள ஐ.சி.சி., ‘டுவென்டி–20’ உலக கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632761170/IPL2021T20CricketBangaloreHarshalPatelHatTrickRecord.html