இந்திய ‘சிங்கப்பெண்கள்’ வெற்றி: ஆஸி., சாதனைக்கு முற்றுப்புள்ளி | செப்டம்பர் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngமூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய பெண்கள் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சாதனை வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சென்ற இந்திய பெண்கள் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் தோற்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் சர்ச்சைக்குரிய ’நோ–பால்’ காரணமாக வீழ்ந்தது. இரு அணிகள் மோதிய மூன்றாவது போட்டி நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632668892/IndiaAustraliaWomenOneDayInternationalCricketShafaliVermaMandhana.html