சிட்னி அணியில் மந்தனா–தீப்தி | செப்டம்பர் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.png‘பிக் பாஷ் லீக்’ தொடருக்கான சிட்னி தண்டர் அணியில் மந்தனா, தீப்தி சர்மா ஒப்பந்தமாகினர். ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ‘பிக் பாஷ் லீக்’ 7வது சீசன் வரும் அக். 14ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள ‘நடப்பு சாம்பியன்’ சிட்னி தண்டர் அணி சார்பில் விளையாட இந்திய துவக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 25, ‘ஆல்–ரவுண்டர்’ தீப்தி சர்மா 24, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் மந்தனா, ஏற்கனவே ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ், பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்காக விளையாடி உள்ளார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632664010/WomensBigBashLeagueAustraliaSydneyThunderSmritiMandhanaDeepti.html