http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதுகின்றன. இதில் ‘சுழல்’ கலை தெரிந்த சென்னை பேட்ஸ்மேன்கள், கோல்கட்டாவின் வருண் சக்ரவர்த்தி வலையில் இருந்து தப்புவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. அபுதாபியில் நடக்கும் லீக் போட்டியில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதுகின்றன
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632587971/IPL2021ChennaidhonicricketrainabravoKolkata.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632587971/IPL2021ChennaidhonicricketrainabravoKolkata.html