சிறந்த கேப்டன் ரிஷாப் பன்ட்: ஸ்ரேயாஸ் பாராட்டு | செப்டம்பர் 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngரிஷாப் பன்ட் கேப்டனாக தொடர வேண்டும் என்ற டில்லி அணி நிர்வாகத்தின் முடிவை வரவேற்கிறேன்,’’ என, ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 26, ஐ.பி.எல்., தொடரின் 13 வது சீசனில் டில்லி அணிக்கு கேப்டனாக இருந்தார். அணியை பைனல் வரை அழைத்துச் சென்றார். கடந்த மார்ச் மாதம் புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ‘பீல்டிங்’ செய்த போது இவரது தோள்பட்டை பகுதியில் காயமடைய, ‘ஆப்பரேஷன்’ செய்து கொண்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632414283/IPL2021T20CricketDelhiRishabhPantShreyasIyer.html