http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை சாம்பியன் ஆன நம்ம சென்னை அணியை அசைக்க முடியவில்லை. ‘டாடிஸ் ஆர்மி’ என கேலி செய்தவர்களுக்கு கேப்டன் தோனி, பிராவோ உள்ளிட்ட அனுபவ வீரர்கள் சரியான பதிலடி கொடுக்கின்றனர். வயது என்பது வெறும் நம்பர் தான். ‘ஓல்டு இஸ் கோல்டு’ என்பதை களத்தில் நிரூபிக்கின்றனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632244544/IPL2021Chennaidhonicricketrainabravo.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632244544/IPL2021Chennaidhonicricketrainabravo.html