மூன்று அணிகளை வீழ்த்துவோம் * பாக்., கிரிக்கெட் போர்டு கோபம் | செப்டம்பர் 21, 2021

https://ift.tt/eA8V8J ‘‘இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து என மூன்று அணிகளையும் வீழ்த்துவோம்,’’ என ரமீஸ் ராஜா தெரிவித்தார். சமீபத்தில் பாகிஸ்தான் சென்ற நியூசிலாந்து அணி, ஒருநாள் போட்டி துவங்க ஒரு மணி நேரம் இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களால் தொடரில் இருந்து வெளியேறியது

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632241839/Pakistancricketboardwillnowlookafteritsowninterest.html