ஜெய்ஸ்வால், மகிபால் விளாசல் * கடைசி ஓவரில் வீழ்ந்தது பஞ்சாப் | செப்டம்பர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஜெய்ஸ்வால், மகிபால் விளாசல் கைகொடுக்க, பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி 2 ரன்னில் ‘திரில்’ வெற்றி பெற்றது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632243185/IPL2021PUNJABVSRAJASTANCRICKET.html