பாக்., தொடர்: இங்கிலாந்து ரத்து | செப்டம்பர் 21, 2021

http://ifttt.com/images/no_image_card.pngபாகிஸ்தான் பயணத்தை இங்கிலாந்து அணி ரத்து செய்தது. இங்கிலாந்து அணி வரும் அக்., 14, 15ல் பாகிஸ்தான் மண்ணில் இரு போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க இருந்தது. இதேபோல இங்கிலாந்து பெண்கள் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் விளையாட இருந்தது. தற்போது இந்த இரு தொடர்களையும் இங்கிலாந்து அணி ரத்து செய்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632163269/EnglandwithdrawfromOctobertourstoPakistan.html