இந்தியா–ஆஸ்திரேலிய பெண்கள் மோதல்: ஒருநாள் தொடர் ஆரம்பம் | செப்டம்பர் 20, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று ஒருநாள், ஒரு டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி குயீன்லாந்தின் மக்கே நகரில் இன்று நடக்கிறது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1632157773/IndiaAustraliaWomenOneDayInternationalCricketMithaliRajMeg.html