இந்திய அணி திணறல் துவக்கம் | செப்டம்பர் 02, 2021

https://ift.tt/eA8V8J இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் மழை காரணமாக ‘டிரா’ ஆனது. அடுத்த இரு டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற, தொடர் 1–1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட், லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் து

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/09/1630586257/indiatourofenglandtestcricketRohitsharma.html