தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல்...கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா - முதல்வர் ஆலோசனை

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதா அல்லது கூடுதல் தளர்வுகளை வழங்குவதா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3itGifH