
விக்கெட் வீழ்த்தியபின் உதட்டில் கை வைத்து கொண்டாடுவது தன்னை விமர்சித்தவர்கள், வெறுப்பாளர்களுக்கு பதிலடியாகவே இதை ெசய்கிறேன் என இந்தியப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வதுடெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிஹ்ஸில் சிறப்பாகப் பந்துவீசிய சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது சிராஜ் விக்கெட் வீழ்த்தும்போதெல்லாம், உதட்டில் விரல் வைத்து, “உஷ்” “ வாயைமூடுங்கள்” என்று உணர்த்தும் விதத்தில் கொண்டாடினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3CQSqzx