மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு.. இதை முடிவுக்கு கொண்டுவர என்னதான் வழி? விழிபிதுங்கும் ஆய்வாளர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngபெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு இருக்கும் 1.12 கோடி மக்களிடம் கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த 2019இல் இறுதியில் முதல்முதலில் சீனாவின் வூஹான் நகரிலேயே கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2Vr60Zz