கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - கடும் பட்டுப்பாடுகளை அமல்படுத்தும் மாநில அரசு

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று மீண்டும் கோரதாண்டவமாடத் தொடங்கியுள்ளது. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு 31,445 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் வீரியமாக பரவி வருகிறது கொரோனா. தொற்று பரவலைத் தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாநில முதல்வர் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3Bdn3xf