செக் வைத்த பாக்.. வழிபாடு செய்ய குருத்வாரா திறப்பு.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விதித்த நிபந்தனைகள்

http://ifttt.com/images/no_image_card.pngஇஸ்லாமாபாத்: கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை திறக்க, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதையடுத்து, எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகள், லாக்டவுன்கள், தடுப்பூசிகள் உள்ளிட்ட முன்னெடுப்புகளை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3mqmfAT