http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் புதிதாக இரு அணிகள் சேர்க்கப்பட உள்ளன. இதற்கான ஏலத்தின் மூலம் பி.சி.சி.ஐ.,க்கு ரூ.5,000 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.,) தொடரில் தற்போது சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ஐதராபாத், ராஜஸ்தான் என 8 அணிகள் பங்கேற்கின்றன. இதனை 2022ல் நடக்கும் தொடரில் 10 ஆக அதிகரிக்க, இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டுள்ளது. புதிய அணிக்கான அடிப்படை ஏலத் தொகையாக ரூ.2000 கோடியா
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630427543/IPL2022BCCIexpectsRs5000crorewindfallasbase.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630427543/IPL2022BCCIexpectsRs5000crorewindfallasbase.html