அஷ்வினுக்கு டெஸ்ட் யோகம் வந்தாச்சு: ஜடேஜா காயத்தால் வாய்ப்பு | ஆகஸ்ட் 29, 2021

http://ifttt.com/images/no_image_card.pngரவிந்திர ஜடேஜா காயம் அடைந்த நிலையில், நான்காவது டெஸ்டில் அஷ்வினுக்கு வாய்ப்பு தேடி வருகிறது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ‘டிரா’ ஆனது. லார்ட்சில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது. லீட்சில் நடந்த மூன்றாவது டெஸ்டில் ‘பேட்டிங்’ எடுபடாததால், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. தொடர் 1–1 என சமநிலையில் உள்ளது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630258381/AshwinRavindraJadejaOvalTestCricketIndiaEngland.html