http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஏமாற்றிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்தியா 1–0 என, முன்னிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் லீட்சில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 78, இங்கிலாந்து 432 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 215 ரன் எடுத்திருந்தது. புஜாரா (91), கோஹ்லி (45) அவுட்டாகாமல் இருந்தனர்.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630151911/EnglandThirdTestCricketLeedsViratKohliIndiaLoss.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1630151911/EnglandThirdTestCricketLeedsViratKohliIndiaLoss.html