இந்திய பெண்கள் அணி அறிவிப்பு * ஆஸி., தொடருக்கு தயார் | ஆகஸ்ட் 24, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி (செப்.,–அக்.,) மூன்று ஒருநாள், ஒரு பகலிரவு டெஸ்ட், மூன்று ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி வீராங்கனைகள் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629820190/IndiaWomencallupMeghnaSinghYastikaBhatiaRenukaSingh.html