விண்டீஸ் அணி திணறல் * பவத் ஆலம் சதம் | ஆகஸ்ட் 23, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇரண்டாவது டெஸ்டில் விண்டீஸ் அணி திணறல் பேட்டிங்கை வெளிப்படுத்தியது. பவத் ஆலம் சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற விண்டீஸ் அணி 1–0 என தொடரில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. முதல் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 212

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629738431/pakistantourofwestindiesF.html