ஹேசல்வுட் ‘ரெடி’: சென்னை அணி உறுதி | ஆகஸ்ட் 22, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடரில் ஆஸ்திரேலியாவின் ஹேசல்வுட் சென்னை அணி சார்பில் பங்கேற்பது உறுதியானது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இதில், சென்னை அணியில் ரூ. 2 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் விலகினார். இவருக்கு பதிலாக மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ப் சேர்க்கப்பட்டார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/08/1629651934/IPL2021T20CricketChennaiJoshHazlewoodGlennPhillipsRajasthan.html