கொரோனா ஆன்டிபாடிகள்.. ம.பி-இல் தான் அதிகம்.. கேரளா தான் ரொம்ப கம்மி.. சிரோ சர்வே-இல் பரபர முடிவு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட சிரோ சர்வே-இல் நாட்டிலுள்ள 4இல் மூன்று பேருக்கு கொரோனா ஆன்டிபாடி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 79% பேருக்கும் கேரளாவில் குறைந்தபட்சமாக 44.4% பேருக்கும் ஆன்டிபாடிகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கடந்த ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/379m83S