இந்தியாவில் 4 லட்சத்தை எட்டப்போகும் கொரோனா மரணங்கள் - இன்று புதிதாக 1,005 பேர் பலி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்கள் 4 லட்சத்தை எட்டப்போகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,005 பேராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,99,459 பேராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3AeExcV