அடுத்த ஆண்டின் இறுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக்கூடும் : மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: அடுத்த ஆண்டின் இறுதிப் பகுதியில் சந்திரயான்-3 விண்ணில் ஏவப்படக் கூடும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார். லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு ஜிதேந்திரசிங் அளித்த பதில்: சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2022-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சந்திரயான்-3 ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2UX2ohA