பென் ஸ்டோக்ஸ் விலகல் | ஜூலை 30, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் விலகினார். இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்குகிறது. இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் 30, இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்திருந்தார்.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627667642/BenStokesEnglandCricketIndiaTestSeriesIndefiniteBreakfrom.html