http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தில் நடக்கும் ‘தி ஹன்ரடு’ தொடரில் அரைசதம் விளாசினார் இந்தியாவின் ஜெமிமா. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு சார்பில் புதிய முயற்சியாக ‘தி ஹன்ரடு’ கிரிக்கெட் தொடர் நடக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் தலா 100 பந்து வீசப்படும். பவுலர் தொடர்ந்து 5 அல்லது 10 பந்து வீசலாம். ஒவ்வொரு 10 பந்துக்கும் ஒருமுறை, ‘சைடு சேஞ்ச்’ செய்ய வேண்டும். ஒரு பவுலர் 20 பந்து வரை வீசலாம். பெண்கள் தொடரில் இந்தியா சா
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627405234/jemimaindiacrickethundredenglish.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627405234/jemimaindiacrickethundredenglish.html