மதுரை, கோவை அணிகள் ஏமாற்றம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் | ஜூலை 25, 2021

http://ifttt.com/images/no_image_card.pngதிருச்சி அணிக்கு எதிரான டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய மதுரை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னையில், தமிழக பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) 5வது சீசன் நடக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மதுரை, திருச்சி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருச்சி அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. மதுரை அணிக்கு அருண் கார்த்திக் (17), ராஜ்குமார் (18) சுமாரான துவக்கம் தந்தனர். ராமலிங்கம் ரோகித் (5), கேப்டன் சதுர்வேத் (0) ஏமாற்றினர். பாலசந்தர் அனிருத் (36), ஜெகதீசன் கவுசிக் (44) ஆறுதல் தர, மதுரை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627225612/TamilNaduPremierLeagueTNPLT20CricketMaduraiTrichyBalchander.html