டெஸ்ட் அணியில் சூர்யகுமார் * இங்கிலாந்து செல்கிறார் | ஜூலை 24, 2021

http://ifttt.com/images/no_image_card.pngசூர்யகுமார் யாதவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கிலாந்து சென்ற இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் வரும் ஆக. 4ல் நாட்டிங்காமில் துவங்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற்ற சுப்மன் கில், கெண்டைக்கால் எலும்பு முறிவு காரணமாக நாடு திரும்பினார். கவுன்டி அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில், அவே

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1627146916/SuryakumarYadavPrithviShawandJayantYadavgoingtoEngland.html