http://ifttt.com/images/no_image_card.pngஇந்தியா, கவுன்டி லெவன் அணிகள் மோதிய பயிற்சி போட்டி ‘டிரா’ ஆனது. இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி, கவுன்டி லெவன் அணியுடன் 3 நாள் பயிற்சி போட்டியில் பங்கேற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 311, கவுன்டி 220 ரன் எடுத்தன.
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626969469/IndiaCountyPracticeMatchTestCricketSeriesDrawn.html
from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626969469/IndiaCountyPracticeMatchTestCricketSeriesDrawn.html