அயர்லாந்தை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா: ஒருநாள் தொடர் சமன் | ஜூலை 16, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஅயர்லாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஜேன்மேன் மலான், குயின்டன் டி காக் சதம் கடந்து கைகொடுக்க தென் ஆப்ரிக்க அணி 70 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என, சமன் ஆனது. அயர்லாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் அயர்லாந்து 1–0 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி டப்ளினில் நடந்தது.

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/07/1626457248/IrelandSouthAfricaOneDayInternationalCricketJannemanMalanQuinton.html